தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழி திரை உலகிலும் முன்னனி கிளாமர் நாயகியாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங், வயது 30. டில்லியில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.
ஆரம்பத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகில் மட்டும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வந்த நடிகை ரகுல் பிரீத் சிங் தன் உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக ஆன காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக ஹிந்தி திரை உலகிலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
திரை உலகில் முன்னனி நாயகியாக நிலைத்து நிற்க கிளாமர் முக்கிய தேவை என்பதை நன்கு உணர்ந்துள்ள நடிகை ரகுல் பிரீத் சிங், தான் நடிக்கும் படங்களில் மட்டுமின்றி சமூக வலைதள பக்கங்கள் மூலமாகவும் தன் ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்தை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
ஜிம் மற்றும் யோகா மையங்களில் அரைகுறை ஆடையில் பயிற்சி செய்யும் புகைப்படங்களை பதிவேற்றி வரும் நடிகை ரகுல் சமீபத்தில் திறந்த வெளியில் கருப்பு நிற ஸ்போர்ட்ஸ் பிராவில் உடற்பயிற்சி செய்யும் செம்ம ஹாட் புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். நடிகை ரகுல் பிரீத் சிங்கின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.


0 comments: