மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல் அழகி தான் ரூப்சா சஹா சவுத்ரி. இன்ஸ்டா சமூக வலைதள பக்கத்தில் புடவை மாடலாக கலக்கி வரும் நடிகை ரூப்சா சஹா பார்க்க கொளு கொளுவென கொல்கத்தா ரசகுல்லா போல செம்ம அழகாக காட்சியளிக்கிறார்.
இயக்குநர் அரிஜித் முகர்ஜீ இயக்கத்தில் வெளியான "நா" என்ற குறும்படத்தில் நடித்துள்ள நடிகை ரூப்சா சஹா முழுநேர புடவை மாடலாக ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
புடவையில் தன்னுடைய கொளு கொளு இடை தரிசனம் மற்றும் தொப்புள் குழி தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நடிகை ரூப்சா சஹாவின் பல கிளாமர் போட்டோஷூட் வீடியோக்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி உள்ளது குறிப்பிடதக்கது.
சமீபத்தில் நடிகை ரூப்சா சஹா ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் லோ-ஹிப் புடவையில் தன் தொப்புள் குழி தரிசனத்தை விருந்தாக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.


0 comments: