35 வயசு ஆண்ட்டியா இது- சும்மா சிக்குனு இருக்காங்க பா- நடிகை அனாசுயா ஸ்பெஷல்.


தெலுங்கு தொலைக்காட்சி உலகிலும், தெலுங்கு திரை உலகிலும் கிளாமராக நடித்து அசத்தி வரும் அழகிய 35 வயது ஆண்ட்டி தான் நடிகை அனாசுயா பரத்வாஜ். ஹைத்ராபாத்தில் பிறந்து வளர்ந்த நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி.


தெலுங்கு தொலைக்காட்சி உலகில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், தெலுங்கு திரையுலகில் முன்னனி கிளாமர் நடிகையாகவும் அசத்தி வரும் நடிகை அனாசுயாவிற்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடதக்கது.


35 வயதில், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் நடிகை அனாசுயா ஒல்லியாக, கல்லூரி மாணவி போல செம்ம அழகாக காட்சியளிக்கிறார். இதன் பயனாக தொடர்ந்து திரை உலகிலும் தொலைக்காட்சி உலகிலும் வாய்ப்புகளை பெற்று பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை அனாசுயா.


அவ்வப்போது பிரத்யேக போட்டோஷூட்களிலும் பங்கேற்று அசத்தி வரும் நடிகை அனாசுயா சமீபத்தில் பஞ்சு மிட்டாய் நிற புடவையில் தன் இடுப்பு மடிப்புகளை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.


சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் நடிகை அனாசுயாவின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.



 


Tags:

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.