தமிழ் மற்றும் தெலுங்கு திரை ரசிகர்கள் மனதில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கனவு ராணியாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி, வயது 39. கர்நாடகா மாநிலம் புத்தூரில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். இவருடைய இயற்பெயர் ஸ்வீட்டி ஷெட்டி.
யோகா ஆசிரியையாக தன் பயனத்தை தொடங்கிய நடிகை அனுஷ்கா ஷெட்டி பின்னாட்களில் தென்னிந்திய திரை உலகில் அறிமுகமாகி நம்பர் ஒன் கிளாமர் நாயகியாக வலம் வந்தார். குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி வந்தார் நடிகை அனுஷ்கா.
கடந்த 2018ஆம் ஆண்டு உடல் எடை அதிகரித்து தன் வசீகர அழகை இழந்த நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. தற்போது கனிசமான உடல் எடை குறைத்திருந்தாலும் நடிகை அனுஷ்கா பார்ப்பதற்கு சற்று குண்டாக ஆண்ட்டி போலவே காட்சியளிக்கிறார்.
இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி ஸ்லீவ்லெஸ் பிகினி பிளவுஸ் மற்ரும் டிரான்ஸ்பரன்ட் புடவையில் தன் மெல்லிடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் செம்ம ஹாட் புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன.
நடிகை அனுஷ்கா ஷெட்டியின் ரசிகர்களால் பதிவேற்றப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் தெலுங்கு திரையுலகில் நடிகை அனுஷ்கா மற்றும் நாகார்ஜுனா ஜோடியாக நடித்து வெளியான "ரகடா" படத்தில் வரும் 'சிரிஷா சிரிஷா' என்ற பாடல் காட்சியில் இடம்பெற்றவையாகும்.
நடிகை அனுஷ்கா ஷெட்டியின் இந்த அசத்தலான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.


0 comments: