44 வயதிலும் செம்ம ஹாட்டாக இருக்கும் மல்லிகா ஆண்ட்டி- ஒரு பார்வை.


தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஏன் ஜாக்கி சானுடன் "தி மித்" என்ற சீன படத்திலும் நடித்து அசத்திய இந்திய திரை நடிகை தான் மல்லிகா ஷெராவத். வயது 44. ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். "தி மித்" படத்தில் அறை நிர்வானமாக நடித்து அதிர்ச்சியளித்திருந்தார் நடிகை மல்லிகா.


தமிழ் திரை உலகில் வெளியான "தசாவதாரம்", "ஒஸ்தி" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மல்லிகா ஷெராவத் கடந்த 2 ஆண்டுகளாக புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக புதிய பட வாய்ப்புகளுக்காக நடிகை மல்லிகா ஷெராவத் அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


சமீபத்தில் நடிகை மல்லிகா ஷெராவத் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், மற்றும் லோ-ஹிப் புடவையில் செம்ம ஹாட் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். 44 வயதிலும் செம்ம ஒல்லியாக, செம்ம அழகாக கல்லூரி மாணவி போல காட்சியளிக்கும் நடிகை மல்லிகாவின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

 


Tags:

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.