தமிழ் திரை உலகில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் "வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்". இந்த படத்தில் நடிகை பரோட்டா சூரியை மனைவியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேதி, வயது 33. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.
தமிழ் தொலைக்காட்சி உலகில் அறிமுகமாகி "வாணி ராணி', "மரகத வீனை" உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் கலக்கிய நடிகை ரேஷ்மா தற்போது சினிமா உலகில் முன்னனி குணசித்திர நடிகையாகவும் கிளாமர் நடிகையாகவும் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் நடிகை ரேஷ்மா சிவப்பு நிற நவீன பாவாடை சட்டையில் (லெஹங்கா சோளி) தன் அழகிய இடை தரிசனத்தை விருந்தாக்கும் செம்ம ஹாட் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் நடிகை ரேஷ்மா. இந்த புகைப்படங்களை பார்க்கும் நம்ம குறும்புக்கார ரசிகர்கள், 'பரோட்டா சூரிக்கு பொண்டாட்டியா நடிச்ச புஷ்பா ஆண்ட்டியா இது- இடுப்பு சும்மா நச்சுனு இருக்கு பா' என கிண்டலாக கமென்ட் செய்து வருகிறார்கள்.


0 comments: