இந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் எடுத்தவர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவி. இவருடைய மூத்த மகள் ஜானவி கபூர், வயது 24. இந்தி திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நாயகியாக வலம் வருகிறார் நடிகை ஜானவி கபூர்.
திரை படங்களில் மட்டுமின்றி திரை விழாக்களிலும் நட்சத்திரங்களில் பார்ட்டிகளுக்கும் கிளாமர் உடையில் வந்து அசத்தும் நடிகை ஜானவி கபூர் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற திரை விழா ஒன்றில் செம்ம கிளாமர் உடையில் பங்கேற்று ரசிகர்களுக்கு உச்சகட்ட கிளாமர் விருந்து வழங்கியுள்ளார்.
மிகவும் சிறிய ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட் அணிந்து கொண்டு இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜானவி கபூர், மேடையில் சேரில் உட்கார்ந்து கால் மீது கால் போட்டு, தன் தொடையழகையும், தன் கையை தூக்கி காட்டியபடியும் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். நடிகை ஜானவி கபூரின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.


0 comments: