ஹிந்தி தொலைக்காட்சி உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னனி தொலைக்காட்சி நாயகியாக வலம் வருபவர் நடிகை ரீமா வோரா, வயது 30. மத்திய பிரதேச மாநிலம் இன்டூரில் பிறந்து வளர்ந்த தொலைக்காட்சி தொடர் நடிகை.
ஹிந்தி தொலைக்காட்சி உலகில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒளிபரப்பான "ஷக்கலக்க பூம் பூம்" என்ற தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக தன் கலை பயணத்தை தொடங்கிய நடிகை ரீமா ஓரா தற்போது ஒளிபரப்பாகி வரும் "ஷவுர்யா அவுர் அனோகி கி கஹானி" என்ற ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
ஒரு சில இந்தி படங்களிலும் நடித்துள்ள நடிகை ரீமா ஓராவின் பொழுது போக்கு கண்ணாடி முன் நின்று தன் கொளு கொளு இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் செல்பி புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றுவது தான்.
சமீபத்தில் நடிகை ரீமா ஓரா லோ-ஹிப் புடவை அனிந்து கொண்டு தன் வீட்டில் கண்ணாடி முன் நின்று தன் இடை தரிசனத்தை விருந்தாக்கும் செல்பி புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் நடிகை ரீமா ஓராவின் இந்த அசத்தலான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.


0 comments: