ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வழங்கும் தனுஷ் பட நாயகி.


கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் 3 வேடங்களில் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் "அனேகன்". இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக 3 வேடங்களில் நடித்து அசத்தியவர் நடிகை அமிரா தஸ்டர்.


27 வயதாகும் நடிகை அமிரா தஸ்டர் மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். "அனேகன்" படத்திற்கு பின்னர் தமிழ் திரையுலகில் பட வாய்ப்புகள் இல்லாத நடிகை அமிரா ஒரு சில தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை படங்களில் கிளாமராக நடித்து வந்தார்.


புதிய பட வாய்ப்புகளுக்காக அதிரடி ஆடை குறைப்பில் இறங்கி செம்ம கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்று வந்த நடிகை அமீராவிற்கு கை மேல் பலனாக "காதல் தேடி நித்யா நந்தா" மற்றும் "பகீரா" ஆகிய இரு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.


இது மட்டுமின்றி நடிகை அமிரா தஸ்டர் தொடர்ந்து இந்தி வெப் சீரிஸ்களிலும் மிகவும் கிளாமராக நடித்து அசத்தி வருவதுடன் திரை ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்தும் கொடுத்து வருகிறார்.


இந்த நிலையில் நடிகை அமிரா தஸ்டர் மிகவும் கிளாமரான ஆடையில் தன் முன்னழகு, மற்றும் இடையழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் அசத்தலான போட்டோஷூட்டிலும் பங்கேற்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வரும் நடிகை அமிராவின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

 


Tags:

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.