சினிமா உலகை போல சின்னத்திரை உலகமும் பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பெல்லாம் சினிமா உலகில் வாய்ப்புகள் மறுக்கப்படும் நடிகைகள் வந்து சின்னத்திரையில் கலக்கி வந்தனர். ஆனால் இன்று செம்ம ஹாட்டான இளம் மாடல்கள் பலர் நேரடியாக சின்னத்திரையில் அறிமுகமாகி கலக்கி வர ஆரம்பித்துள்ளனர்.
சினிமா உலகை போல சின்னத்திரை உலகிலும் தொழில் போட்டி பயங்கரமாக உள்ளது. இதன் காரணமாக சின்னத்திரை நடிகைகள், தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களுக்கு திகட்டாத கிளாமர் விருந்து வழங்கி வருகிறார்கள்.
இது மட்டுமின்றி சினிமா நடிகைகள் போல சின்னத்திரை நடிகைகளும் மிகவும் கிளாமரான புகைப்படங்களை க்ளிக் செய்து தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஹிந்தி தொலைக்காட்சி உலகில் முன்னனி தொலைக்காட்சி தொடர் நாயகியாக வலம் வருபவர் நடிகை கரீஷ்மா டன்னா, வயது 37. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை, மாடல், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொப்பாளினி மற்றும் தொலைக்காட்சி நடிகை. 37 வயதிலும் ஒல்லியாக செம்ம அழகாக இளமையாக காட்சியளிக்கும் நடிகை கரீஷ்மா ஹிந்தி தொலைக்காட்சி உலகில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் நடிகை கரீஷ்மா வெள்ளை நிற சட்டையும் குட்டி டவுசரும் போட்டுக்கொண்டு தன் படுக்கை அறையில் தன் செல்ல நாய் குட்டியை தூக்கி வைத்துக்கொண்டு செம்ம ஹாட் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை கரீஷ்மாவின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.


0 comments: