ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் லோ-ஹிப் புடவையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை..


கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யான் நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம் "தனுசு ராசி நேயர்களே". இந்த படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை டீகங்கனா சூர்யவன்ஷி, வயது 23. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.


ஹிந்தி தொலைக்காட்சி உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொலைக்காட்சி உலகில் முன்னனி நடிகையாக கலக்கி வந்த நடிகை டீகங்கனா சூர்யவன்ஷி தற்போது ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகில் கிளாமராக நடித்து வருகிறார்.


சினிமா உலகில் உள்ள தொழில் போட்டியை சமாளிக்க அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்று வரும் நடிகை டீகங்கனா சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் லோ-ஹிப் புடவையில் செம்ம ஹாட் போட்டோஷூட்டில் பங்கேற்று அசத்தியுள்ளார்.


சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வரும் நடிகை டீகங்கனா சூர்யவன்ஷியின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.





 


Tags:

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.