நம்ம ஸ்ரீ தேவி மகள பாருங்க பா- செம்ம ஹாட்டா இருக்காங்கள...


இந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாரும், மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியின் கலை வாரிசு தான் நடிகை ஜானவி கபூர், வயது 24. ஹிந்தி திரைப்படங்களில் முன்னனி கிளாமர் நாயகியாக வலம் வருவது மட்டுமின்றி திரை விழாக்களிலும், இதர நட்சத்திரங்களின் பார்ட்டிகளிலும் கிளாமர் ஆடைகளில் பங்கேற்று அசத்தி வருகிறார்.


சமீபத்தில் தன்னுடைய 24வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை ஜானவி கபூர் லோ-நெக் ஸ்லீவ்லெஸ் டாப்சில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். நடிகை ஜானவி கபூரின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

 


Tags:

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.