47 வயதிலும் செம்ம ஹாட்டா இருக்கும் அழகிய ஆண்ட்டி- மலைக்கா ஸ்பெஷல்.


தமிழ் திரையுலகில் கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான "உயிரே" படத்தில் இடம்பெற்ற 'தய்ய தய்ய தய்யா' பாடல் காட்சியின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்க்கியவர் நடிகை மலைக்கா அரோரா, வயது 47. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். 'தய்ய தய்ய தய்யா' பாடல் காட்சியில் ரயிலின் மேல் நின்று கருப்பு உடையில் ஆடுபவரே நடிகை மலைக்கா.


தற்போது 47 வயதாகும் நடிகை மலைக்கா மிகவும் அழகாக செம்ம ஹாட்டாக காட்சியளிக்கிறார். இது மட்டுமின்றி நடிகை மலைக்கா அவ்வப்போது மிகவும் குட்டியான டவுசர் மற்றும் இறுக்கமான டீ ஷர்ட்டுடன் மும்பை வீதிகளில் வலம் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


சமீபத்தில் நடிகை மலைக்கா அரோரா மும்பை வீதிகளில் தன் தூண் போன்ற தொடைகளை ரசிகர்களுக்கு விருந்தாக்கியபடி குட்டி டவுசர் மற்றும் இறுக்கமான டீஷர்ட்டில் உலா வந்தார். நடிகை மலைக்கா அரோராவின் இந்த செம்ம ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.


Tags:

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.