தமிழ் திரை ரசிகர்களால் செல்லமாக பல்லாவரம் பியூட்டி என அழைக்கப்படுபவர் நடிகை சமந்தா, வயது 33. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் கிளாமராக நடித்து வருகிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா தொடர்ந்து கிளாமராக நடித்து வருகிறார். திரைப்படங்களில் மட்டுமின்றி திரை விழாக்களிலும், கடை திறப்பு விழாக்களிலும் கிளாமர் ஆடைகளில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார் நடிகை சமந்தா.
இந்த நிலையில் நடிகை சமந்தா வெரி லோ-ஹிப் என கூற கூடிய செம்ம ஹாட்டான நவீன பாவாடை சட்டையில் (லெஹங்கா சோளி ஆடையில்) தன் மெல்லிய இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்கள் நடிகை சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹைத்ராபாத்தில் ஒரு நகை கடை திறப்பு விழாவில் பங்கேற்ற போது எடுத்த புகைப்படங்களாகும். நடிகை சமந்தாவின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.


0 comments: