தமிழ் திரை ரசிகர்களால் 'ஆக்ஷன் கிங்' என்று செல்லமாக அழைக்கப்படும் அதிரடி நாயகன் மற்றும் இயக்குநர் தான் நடிகர் அர்ஜுன் சார்ஜா. தொடர்ந்து ஆக்ஷன் கலந்த காமடி படங்கள் மூலமாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் நடிகை அர்ஜுன்.
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் தான் ஐஷ்வர்யா அர்ஜுன், வயது 31, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நடிகை. 31 வயதிலும் ஒல்லியாக செம்ம அழகாக காட்சியளிக்கும் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்து வெளியான "பட்டத்து யானை" என்ற படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கினார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன்.
இதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன். புதிய பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது போட்டோஷூட்களில் பங்கேற்று வரும் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் ஸ்டிராப்லெஸ் பேர் பேக் டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்டில் இருக்கும் செம்ம ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.


0 comments: