35 வயதில் குட்டியான மேலாடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள நாகினி தொடர் நாயகி.


ஹிந்தி தொலைக்காட்சி உலகில் "நாகின்" என்ற பெயரில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் தமிழ் தொலைக்காட்சி உலகில் "நாகினி" என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. இந்த தொடரின் முதல் 3 சீசன்களில் (நாகின் 1, நாகின் 2 மற்றும் நாகின் 3) நாகியாக 'ஷிவன்யா' என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மவுனி ராய்.


35 வயதாகும் நடிகை மவுனி ராய் மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் பிறந்து வளர்ந்த நடிகை, மாடல், பின்னனி பாடகி மற்றும் நடன கலைஞர். 35 வயதிலும் மிகவும் ஒல்லியாக, செம்ம அழகாக கல்லூரி மாணவி போல காட்சியளித்து வரும் நடிகை மவுனி ராய் தற்போது ஹிந்தி மற்றும் பெங்காலி திரை உலகில் நடித்து வருகிறார்.


2004ஆம் ஆண்டு வெளியான "ரன்" என்ற பாலிவுட் திரை படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கிய நடிகை மவுனி ராய்க்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஹிந்தி தொலைக்காட்சி உலகில் அறிமுகமாகி முன்னனி நாயகியாக வலம் வந்தார். "நாகின்" தொடரின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை மவுனி ராய்க்கு 20 வயதில் கிடைக்காத பாலிவுட் திரை வாய்ப்புகள் 35 வயதில் தொடர்ந்து கிடைத்து ஆரம்பித்தன.


இதனால் உற்சாகம் அடைந்த நடிகை மவுனி ராய் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த முடிவு செய்து தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்து வந்தார். தற்போது நடிகை மவுனி ராய்க்கு மீண்டும் பட வாய்ப்புகள் குறைந்துள்ளது.


தற்போது நடிகை மவுனி ராய் கை வசம் "பிரம்மாஸ்ட்ரா" என்ற ஒரு படம் மட்டுமே உள்ளது. இதனால் புதிய பட வாய்ப்புகளுக்காக அதிரடி ஆடை குறைப்பில் இறங்கியுள்ள நடிகை மவுனி ராய் கருப்பு நிற பிகினி டாப்சில் தன் கைகளை தூக்கி காட்டி செம்ம ஹாட் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் நடிகை மவுனி ராய்க்கு புதிய பட வாய்ப்புகளை கொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Tags:

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.