நம்ம நிதி அகர்வாலுக்கு எல்லாமே பெருசு தான் பா - நீங்களே பாருங்க


தமிழ் திரையுலகில் வெளியான "பூமி", " ஈஸ்வரன்" உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை நிதி அகர்வால்,  வயது 29. ஆந்திர மாநிலம் ஹைத்ராபாத்தில் பிறந்து வளர்ந்த இந்திய திரை நடிகை. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் கிளாமராக நடித்து வருகிறார் நடிகை நிதி அகர்வால்.



சமீபத்தில் நடிகை நிதி அகர்வால் லோ-நெக் லைன் கவுனில் தன் அழகிய மனது, மற்றும் வாழைத்தண்டு போன்ற தொடைகளை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் செம்ம ஹாட்டான புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றபட்டு வைரலாகி வருகின்றன.


இந்த புகைப்படங்கள் ஹைத்ராபாத்தில் நடைபெற்ற SIIMA AWARDS என்ற விருது வழங்கும் விழாவில் எடுக்கபட்ட புகைப்படங்களாகும். இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

CLICK THE IMAGES TO VIEW IT IN ORIGINAL SIZE




நடிகை நிதி அகர்வாலின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடிட்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் பிரண்ட்ஸ்.
 


Tags: , ,

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.