தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களில் கிளாமராக நடித்து அசத்தி வரும் அழகிய நடிகை ஷ்ரதா தாஸ், வயது 32. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.
32 வயதிலும் சும்மா தளதளனு செம்ம அழகாக காட்சியளிக்கும் நடிகை ஷ்ரதா தாஸ் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார். இது மட்டுமின்றி அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் நடிகை ஷ்ரதா.
இந்த நிலையில் இன்று நடிகை ஷ்ரதா தாஸ் நீல நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் லோ-ஹிப் புடவையில் செம்ம கிளாமர் போட்டோஸ்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், '32 வயசுலயும் சும்மா தளதளனு இருக்காங்க பா' என கின்டலாக கமென்ட் செய்து வருகிறார்கள்.


0 comments: